சிக்கனத்தைப் பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டுமானால், 'சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்' என்று கூறிவிடலாம். மாதந்தோரும் செலவுகளுக்கு வரைமுறை இட்டு (Budget), செலவுகளை நமது சம்பளத்தைவிட குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வருமானத்தை மீறி பெரிய செலவு ஏதேனும் எதிர்காலத்தில் வருமானால், அதற்கான சேமிப்பைத் தொடங்கி மாதந்தோரும் ஒதுக்க வேண்டும். எந்த ஒரு சமயத்திலும் கடன் கூடவே கூடாது.
ஏதேனும் செலவு, நமது வரைமுறையைத் தாண்டலாம் என உணர்ந்தால், அந்த செலவைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மாதத்திற்கு 1000 ரூபாய், ஹோட்டலில் சாப்பிடுவதற்கு என்று ஒதுக்கி இருந்தால், 1000 ரூபாய் தாண்டிவிட்டால், அடுத்த மாதம் வரை ஹோட்டல் செலவைத் தவிர்க்க வேண்டும்.
இதையே தமிழில், விரலுக்கேத்த வீக்கம் என்று கூறுவார்கள்.

ஹோட்டலே வேண்டாம்...!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி. ஆமாம். ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்த்தால், நிறைய சேமிக்க முடியும்.
Delete